அடிமை நான் ஆண்டவரே - என்னை - Adimai Naan Andavare

அடிமை நான் ஆண்டவரே - என்னை

ஆட்கொள்ளும் என் தெய்வமே

தெய்வமே தெய்வமே

அடிமை நான் ஆட்கொள்ளும்

என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்

எந்நாளும் வாசம் செய்யும்

உலக இன்பமெல்லாம் - நான்

உதறித் தள்ளி விட்டேன்

பெருமை செல்வமெல்லாம் - இனி

வெறுமை என்றுணர்ந்தேன்

வாழ்வது நானல்ல - என்னில்

இயேசுவே வாழ்கின்றீர்

அடிமை நான் ஆண்டவரே - என்னை - Adimai Naan Andavare

Adimai Naan Andavare

Atimai Naan Aanndavarae - Ennai

Aatkollum En Theyvamae

Theyvamae Theyvamae

Atimai Naan Aatkollum

En Udal Umakkuch Sontham -Ithil

Ennaalum Vaasam Seyyum

Ulaka Inpamellaam - Naan

Utharith Thalli Vittaen

Perumai Selvamellaam - Ini

Verumai Entunarnthaen

Vaalvathu Naanalla - Ennil

Yesu Vaalkinteer